வியாழன், 1 ஜனவரி, 2009

வணக்கம்

வணக்கம்.

அச்சு ஊடகத்தைவிட இத்தகைய வலைப்பூக்களில் எழுதுவது வசதியாகப்படுகிறது. தவறுகளை வாசகர்கள் சுட்டிக்காட்டும்போது உடனடியாக திருத்தம் செய்து வெளியிட; பிழைகள் கல்வெட்டில் பதிந்தாற்போல் காலத்துக்கும் நீடிக்காமலிருக்க இதைப்போன்ற வசதியான வடிவம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இதயத்தின் வேர்களெனநீண்ட உங்கள் கரங்களைப் பற்றிக்கொண்டு நானும் நடையிடுகிறேன்.

கருத்துகள் இல்லை: