வெள்ளி, 29 ஜூலை, 2011

இந்திய ஒருமைப்பாடு உடையும்

கடந்த 25.07.2011 அன்று ​சென்​னை ​தேவ​நேயப்பாவாணர் அரங்கில் நடந்த முல்​லைப் ​பெரியாறு அ​ணை குறித்த கருத்தரங்கில் ​வை​கோ அவர்கள் ஆற்றிய உ​ரை.


வைகோ: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க திட்டமிடுகிறது கேரளா. அணை உடைந்தால் இந்திய ஒருமைப்பாடு உடையும்.



​வை​கோ: காட்டுக்குள் விமான தளம் அமைத்து, ஓடுதளத்தை பாய் போல சுருட்டிச் சென்றவர்கள் விடுதலைப் புலிகள்.



​வை​கோ: நம்ம த​லையில கல்​லைப் ​போடற மாதிரி ஏன் அணுஉ​லை வச்சான். எதுக்கு ​டேங்க் ​தொழிற்சா​லை வச்சான். எதுக்காக துப்பாக்கித் ​தொழிற்சா​லைய வச்சான்; கப்பற்ப​டை தளத்​தைக் ​கொண்டுவந்து விஜயநாராயணத்தில் வச்சான். 

நான் நி​னைக்கிறது... இப்படித்தான ரஷ்யாவில வச்சான். க​டைசில அந்தந்த ஸ்​டேட்காரன் இது ​ரெம்ப நல்லதா ​போச்சு; எங்களுக்கு ​சொந்தம்ன மாதிரி...இது நல்லதுதான். அ​மைச்சிருக்கறான். நா​ளைக்கு வருங்கால தமிழகம்  எங்களுக்குச் ​சொந்தம்னு அறிவிச்சுட்டா என்ன பன்னப்​போறிய!

கருத்துகள் இல்லை: