Sunday, August 28, 2011
Thursday, August 25, 2011
மூவர் உயிர் காக்க
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்களை மரண தண்டனையிலிருந்து காக்க சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று நடைபெற்றது. அந்நிகழ்வின் காணொளி வடிவம்
கூட்டத்தில் தோழர் தியாகு அவர்களின் பேச்சு மிகமிக முக்கியமானது. அவர் பேசப் பேச பொதுக்கூட்ட மேடை நீதிமன்றமானது. வழக்கை உடைத்தெறிந்துவிட்டார். மிகுந்த நம்பிக்கையளிக்கக் கூடிய இக்காணொளியை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும்.
தோழர் தியாகு
தோழர் தியாகு
தமிழருவி மணியன்
இராசேந்திர சோழன்
வைகோ
மரண தண்டனையை ஒழிப்போம்
சென்னை தியாகராய நகரில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரணதண்டனைக்கு எதிரான பொதுக்கூட்டம் 16.08.2011அன்று நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி
பால் நியூமென்
பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன்
Sunday, August 21, 2011
வேலூரை நோக்கி ...
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்களை தடா என்னும் அடக்குமுறை சட்டத்தின்கீழ் கைதுசெய்து, புனைவுகூட்டிய வாக்குமூலத்தில் மனித உரிமைகளைப் புறந்தள்ளி, துன்புறுத்தி கையொப்பம் பெற்று அவர்களுக்கு மரணதண்டனையும் விதித்திருக்கிறது இந்திய அரசு.
எதேச்சதிகார இந்திய அரசின் வக்கிர ஆசையை தகர்த்தெறிந்து மூவரையும் காக்க தமிழகம் பேரெழுச்சி கொள்ளத் தொடங்கிவிட்டது. அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக வேலூரை நோக்கி இருசக்கர வாகனங்களில் பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
Monday, August 15, 2011
Sunday, August 14, 2011
Friday, August 12, 2011
Monday, August 1, 2011
Subscribe to:
Posts (Atom)
-
சகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...
-
தேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...
-
60,000 மனைவிகளா? கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...
