திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இந்தியா என் நாடல்ல, அதன் விடுத​லைக் ​கொண்டாட்டத்​தை புறக்கணிக்கி​றேன்,


2 கருத்துகள்:

குரங்குபெடல் சொன்னது…

என்ன இப்படி கிளம்பிட்டிங்க ?

செல்லையா முத்துசாமி சொன்னது…

இது புதிதாக கிளம்பிய ஒன்றல்ல. உண்மையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழன் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்த அனைவரது கருத்தும், உள்ளக் கிடக்கையும் இதுதான்.
என்றாலும், நாம் வாய்விட்டு சொல்வதற்கான காலமாக இது இருக்கிறது.
நம்மை கறாராக வரையறுத்துக்கொண்டு வெளிப்படுத்தவும் வேண்டியிருக்கிறது.