ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

செங்கொடியின் மரணத்தில் தமிழக அரசு காக்கும் மெளனத்திற்கு பங்கு உண்டு.

லட்சக்கணக்காணோரை இழந்தோம். எவருடைய மனதையும் உலுக்குவதாய் இல்லை. இனியும் தற்கொலை எண்ணம் வேண்டாம். செங்கொடியின் மரணத்தில் தமிழக அரசு காக்கும் மெளனத்திற்கு பங்கு உண்டு.