வெள்ளி, 28 அக்டோபர், 2011

புதியதலைமுறை அதிகாரவர்க்கத்தின் ஊதுகுழலா?



அத்வானி பயணிக்க இருந்த வழியில் வெடிகுண்டு என்பதையே நம்மால் நம்ப இயலவில்லை. இதில் என்னவெல்லாம் உளவுச்சதி இருக்கிறதென்று தெரியவில்லை. 

இந்நிலையில், 'புதியதலைமுறை'யின் செய்தியாளர் தியாகச்செம்மல், தேவர்விழாவுக்கு போகும் வழியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக சரடு விட்டார். 'பரமக்குடி துப்பாக்கிசூடு படுகொலை புகழ்' தமிழக காவல்துறைகூட இப்படி கருத்துக்கூறாத நிலையில், செய்தியாளர் எந்த ஊகத்தின் அடிப்படையில் இவ்வாறு பொறுப்பற்று செய்தியளித்தார் என்று தெரியவில்லை.

ஏன், கொல்லைக்குப்(மலம் கழிக்க) போகிறவன் கூடத்தான் அந்த சாலையைப் பயன்படுத்துவான். அவனுக்கு வச்ச குண்டுன்னு சொல்லேன் பார்க்கலாம். செய்தியாளர்னா கொஞ்சமாவது கூறுபாடு வேணுமப்பா. 

ரெம்ப கேவலமான தலைமுறையா இருக்கே!

2 கருத்துகள்:

குரங்குபெடல் சொன்னது…

ஊதுகுழல் அல்ல . . . .
அதுவும் ஒருஅதிகார வர்க்க மையமே . .
அதாவது ஊதிய தலைமுறை . . !
'ஊதிய" என்பதை
பணம் என்றும் . .
பெருத்த என்றும் . . .
ஊதி பெருசாக்குதல் என்ற அர்த்தங்களிலும் எடுத்து கொள்ளலாம்

நன்றி

Bharathilab சொன்னது…

அண்ணே சூப்பரோ சூப்பர்.