"கூடங்குளத்தில் அணுஉலை; தமிழகத்தின் காலில் கட்டும் அணுகுண்டு" என்ற எச்சரிக்கை உணர்வுடன் அணுஉலைக்கெதிரான தொடர்முழக்கக் கூட்டத்தை 23.10.2011 அன்று ஏற்பாடு செய்திருந்தது தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை.
சென்னை பனகல் மாளிகைமுன் நடந்த இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பங்கேற்ற வழக்கறிஞர் சுந்தரராஜன் அவர்கள் ஆற்றிய உரை.

No comments:
Post a Comment