"அணுஉலையின் ஆபத்தும் கூடங்குளமும்" என்ற தலைப்பில் 28.11.2011 அன்று திருவல்லிக்கேணி பகுதியில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் ஆற்றிய உரை.
Wednesday, November 30, 2011
Tuesday, November 29, 2011
ஜெயாவுக்கு ஓட்டுப்போட்டது செத்து மடியவா?... தலித் சுப்பையா பாடல்
28.11.2011 அன்று திருவல்லிக்கேணியில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பரமக்குடி துப்பாக்கிச் சூடு கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலித் சுப்பையா அவர்கள் பாடிய பாடல். அனைவரது வரவேற்பையும் பெற்றது.
சட்ட எரிப்பு நாள்
நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள் விளக்கம், கூடங்குளம் அணுஉலை குறித்த அறிவியல் மற்றும் அரசியல் போக்கு அடிப்படையிலான விழிப்புணர்வு உரை, பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக கண்டனம் இப்படி முன்று முக்கிய தலைப்புகளில் திருவல்லிக்கேணி பெரியார் திராவிடர் கழகத்தால் 28.11.2011 அன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து, எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தில் மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து, எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
Monday, November 28, 2011
மாவீரர் நாள் 2011
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள், செங்கொடி நினைவு இல்லத்திறப்பு மற்றும் மாவீரர்நாள் நினைவேந்தல் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை உள்ளடக்கி காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் செங்கொடியூரில் (மங்கல்பாடி, காஞ்சிபுரம்) 27.11.2011 அன்று விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Thursday, November 24, 2011
Wednesday, November 23, 2011
காவல்துறையின் அத்துமீறல் குறித்து கொளத்தூர் மணி (காணொளி)
அரூரில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேடியப்பன் உள்ளிட்ட தோழர்கள் மீது பொய் வழக்குப்போட்டு சாதித் திமிருடன் நடந்துவரும் காவல்துறையைக் கண்டித்து கடந்த 19.11.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.
Saturday, November 5, 2011
கொட்டும் மழையில் பேரணி
மூவர் தூக்கு தண்டனை, பரமக்குடி துப்பாக்கிசூடு, கூடங்குளம் அணுஉலை ஆகிய எதேச்சதிகார அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னை திருவெற்றியூரில் பேரணி நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, நாம் தமிழர், மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.
Thursday, November 3, 2011
மும்பையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு
ராஜிவ் கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகள் குறித்து மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கப்பட்டது.
இச்சந்திப்பில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன், மே 17 இயக்கத்தின் திருமுருகன், திருச்சிவேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Posts (Atom)