தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள், செங்கொடி நினைவு இல்லத்திறப்பு மற்றும் மாவீரர்நாள் நினைவேந்தல் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை உள்ளடக்கி காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் செங்கொடியூரில் (மங்கல்பாடி, காஞ்சிபுரம்) 27.11.2011 அன்று விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படத்தொகுப்பைக் காண கீழ்க்காணும் படத்தின்மீது சொடுக்கவும்.

1 கருத்துரைகள்:
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழர்...
Post a Comment