Subscribe to:
Post Comments (Atom)
-
சகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...
-
தேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...
-
60,000 மனைவிகளா? கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...

2 comments:
இந்த பாடல் ம.க.இ.க வின் பாடல்.
மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ள
‘ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா’ என்கிற பாடல் ஒழிப்பேழையில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. ம.க.இ.க வின் எந்த பாடலையும் யார் வேண்டுமானாலும் பாடலாம் தவறில்லை, ஆனால் அதை தமது சொந்தப் பாடல்களை போல பாடி வரும் CPM போலிக் கம்யூனிஸ்டுகளை போல் அல்லாமல் முறையாக அறிவித்த பிறகு பாடுவது தான் நேர்மையான செயல்.
நன்றி !
அந்த தொகுப்பிலுள்ள மற்ற பிற பாடல்களையும் மேலும் பல்வேறு ம.க.இ.க பாடல்களையும் கேளுங்கள்.
சுட்டி:
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1683:1aanda&catid=55:songs
http://www.tamilcircle.net/index.php?option=com_sectionex&view=category&id=9&Itemid=111
அம்பேத் சித்தார்த், சமர்பா குமரன் ம.க.இ.கவின் ஒவ்வொரு பாடலையும் அறிவிப்பு செய்ததற்குப்பின்னரே பாடுகிறார். நன்றி.
Post a Comment