புதன், 17 அக்டோபர், 2012

குறும்படங்கள் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்

குறும்படங்கள் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்

நாள்: 21-10-2012 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு

இடம் : தலைமை அலுவலகம், திராவிடர் விடுதலைக் கழகம்

95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 4.
தொடர்புக்கு : 044 - 24980745, 94456 82092

கருத்துரை:
தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர்.திருநாவுக்கரசு
ஆசிரியர், நிழல்

தோழர்.சீனிவாசன்
காஞ்சனை திரைப்பட இயக்கம்

தோழர்.ஜான் பாபுராஜ்
எழுத்தாளர்

சுயமரியாதை கலை-பண்பாட்டுக் கழகம் தயாரிக்கவிருக்கும் குறும்படங்கள்; மற்றும்
ஆவணப்படங்கள் குறித்த கலந்தாய்வில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்.

மனுதருமத்தின் கேடாக இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வை குறும்படமாக்கும் முயற்சியில் நீங்களும் பங்களிக்கலாம்.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புக்கான உதவியை சுயமரியாதை கலை-பண்பாட்டு இயக்கம் செய்யும்.



கருத்துகள் இல்லை: