புதன், 30 ஜனவரி, 2013

திரைத்துறை பாஸிஸ்டுகள் கமலின் கருத்துரிமைக்காக வாய்திறக்கின்றன

சமூகநீதி பார்வையோடு, புரட்சிகர மனநிலையில், சினிமாத்தனங்களுக்கு ஆட்படாமல் இலக்கியவாசிப்பிலிருந்தும் சர்வதேச இயக்குனர்களின் தாக்கத்தாலும் திரைத்துறைக்குள் வருகிற புதியவர்களை ஓரம்கட்டுகிற, இருட்டடிப்பு செய்கிற இந்த திரைத்துறை பாஸிஸ்டுகள்தான் கமலின் கருத்துரிமைக்காக வாய்திறக்கின்றன.

இத்தனை வருடம் ஆகியும் உங்கள்ல எவன்டா ஈழத்தை பத்தி பேசுனான். போராட்ட களத்திலிருந்து வந்த புகழேந்தி தங்கராசுக்கு நீங்கள் செய்தது என்ன? 

போய்ட்டாங்க ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்கு.

7 கருத்துகள்:

தேசிங்கு சொன்னது…

புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் குறித்து படமெடுக்க நான் ரெடி. அது குறித்து செல்லையா முத்துசாமி போன்ற பாசிஸ்ட்கள் என்ன நினைக்கிறார்கள்.

guru nathan சொன்னது…

எல்லாளன், ஆணிவேர், தேன்கூடு, உச்சிதனை முகர்ந்தால், பாலை. இதுபோன்ற பல படங்கள் பல தடைகளை சந்தித்துள்ளன. சில படங்கள் கடைசிவரை திரையிடப்படவே இல்லை. இதுபோன்ற பல படங்கள் இன்னமும் தடைகளை சந்திக்கும். இந்த படங்கள் வெறும் கதையல்ல. நடந்த வரலாறு. யாரையும் புண்படுத்தும் படங்களும் அல்ல. ஆனால் அந்த படத்தின் மீதான தடை பற்றி நாம் கண்டுகொள்ள தாயாராக இல்லை. இனியாவது கண்டுகொள்வோம்.

பல கோடிகள் கொடுத்து 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை பல தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய சொன்னார்கள். யாரும் முன்வரவில்லையே! அந்த திரையிடப்படத்தை தியேட்டர்களில் வெளியிடவும் தடுத்தார்களே!

​செல்​லையா முத்துசாமி சொன்னது…

தேசிங்கு, கமலை ஆதரிப்பதற்கு நீங்கள் தகுதியுள்ளவர் என்பதற்கும் அவரது படம் எத்தகையது என்று மறைமுகமாக கருத்து பகிர்ந்ததமைக்கும் நன்றி

ராஜ நடராஜன் சொன்னது…

திரைத்துறையிலும் ஈழ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.எடுத்தோம்,கவிழ்த்தோம் என திரைப்படத்தை ஈழத்தை இழுத்து பதிவு போடாதீர்கள்.

குரங்குபெடல் சொன்னது…

தன் சொந்த பிரச்சினையிலும் அரசின்

துவேஷத்தை வெளிபடையாக

சொல்ல தயங்கும் கமல்

கூடங்குளம் பற்றியும்

பெருகும் சாதி கொடுமை குறித்துமா பேசபோகிறார் . . . ?

ஆனால் . . .இந்த pressmeet தான் அவருடைய உச்ச கட்ட

perfomance

​செல்​லையா முத்துசாமி சொன்னது…

ராஜ நடராஜன், கமல் கூடத்தான் நாத்திகர் என்கிறார். பெரியாரைப் பார்த்து வளர்ந்தேன் என்கிறார். அவரது படத்தில் அது இல்லையே.

திரைத்துறையில் உள்ள ஆதரவாளர்கள் என்னுடைய கருத்தை ஆதரித்துதான் முகநூல் பதிவுகளில் எழுதியிருக்கிறார்கள்.

ஈழத்தை நான் வீம்புக்காக இழுக்கவில்லை. இங்கே நாம் நேரடியாக பட்ட துயரைப் பற்றி படம் எடுக்க வக்கில்லை. எவனோ அமெரிக்கனுக்கு வலிக்குதாம். இவரு இசுலாமிர்களை உண்மையாக பதிவு செய்திருக்கிறாராம்.