சனி, 5 ஜனவரி, 2013

பெண்கள் மீது சுமத்தப்பட்ட வேலைகளுக்கு ஊதிய மதிப்பில்லாதது ஏன்? - தோழர் ஓவியா (புதியகுரல் நிகழ்வின் காணொளிப் பதிவு)

தோழர் ஓவியா:
சாதியடிமை, கொத்தடிமை, பெண்ணடிமை இவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடென்ன? இந்தக் கேள்விக்கான பதில் நமக்குத் தெளிவாகப் புரியுமேயானால் பெண்விடுதலை என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை சொல்லவேண்டிய அவசியமே இருக்காது.



12-10-2012 அன்று குற்றாலத்தில் புதியகுரல் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறவுக்கூடல் நிகழ்வில் '21-ஆம் நூற்றாண்டில் பெண்கள் மற்றும் பெண்கள் வாழ்நிலை' என்ற தலைப்பில் தோழர் ஓவியா அவர்கள் ஆற்றிய உரை.

கருத்துகள் இல்லை: