வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

தமிழர் ஒற்றுமைக்கான ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு (படங்கள்)

திராவிடர் விடுதலைக்க கழகம் சார்பில் சென்னை தியாகராயர் நகரில் 4-2-2013 அன்று நடந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு நிகழ்வின் படத்தொகுப்பு.



சிறப்புரை
கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

அப்துல் சமத்
பொதுச்செயலாளர், த.மு.மு.க

எஸ்.கே.மகேந்திரன்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சி.பி.எம்

வழக்குரைஞர் அஜிதா

செ.விஜயகுமார்
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம்

மருத்துவர் எழிலன்
இளைஞர் இயக்கம்

வழக்குரைஞர் இரஜினிகாந்த்

தபசிகுமரன்
தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

வழக்குரைஞர் துரை அருண்

தலைமை
கு.அன்பு தனசேகர்
சென்னை மண்டல அமைப்புச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

முன்னிலை
திலீபன்
வேலூர் மாவட்ட அமைப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தினேசு
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

வரவேற்புரை
அய்யனார்
தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் விடுதலைக் கழகம்

பேரணியை தொடக்கிவைத்தவர்
டேவிட் பெரியார்
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

பேரணி தலைமை
இரா.உமாபதி
சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தீர்மானங்கள்
ஞா.டார்வின்தாசன்
சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

நன்றியுரை
க.சுகுமாரன்
சென்னை மாவட்ட அமைப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

கருத்துகள் இல்லை: