Monday, September 30, 2013

பன்னாட்டு இளைஞர் மாநாட்டில் மருத்துவர் எழிலன் (காணொளி)



மருத்துவர் எழிலன் அவர்கள் பன்னாட்டு இளைஞர் மாநாட்டில் நிகழ்த்திய உரை. 

நம்மைப் பிரித்துவைத்திருக்கும் ஜாதி, மதம் உள்ளிட்ட கற்பிதங்கள் குறித்து இளைஞர்களிடம் விழிப்பூட்டி இளைஞர் இயக்கத்தை தொலைநோக்குத் திட்டங்களுடன் நுட்பமாக ஒருங்கிணைத்து வருகிறார்.

நமது போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் தோழர் எழிலனின் உரையைக் கேளுங்கள்; விருப்பமுள்ளவர்கள் பகிர்ந்து பரப்பலாம்.

Sunday, September 29, 2013

வெற்றி அல்லது வீரச்சாவு - தோழர் தியாகு முழக்கம்



தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் சேவ் தமிழ்சு இயக்கமும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு செப்டம்பர் 7, 2013 அன்று சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாட்டை நடத்தியது. 

இம்மாநாட்டில்,  தோழர் தியாகு ஆற்றிய எழுச்சிமிக்க உரை

Saturday, September 21, 2013

கருந்திணை 2013 - திராவிடர் வாழ்வியல் விழா



ஜாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள் - செய்யப் போகிறவர்கள் - செய்து வைக்க உள்ளவர்களுக்கான பண்பாட்டைச் செயலாக்கும் முயற்சி.

நாள் : அக்டோபர் 20, 2013 ஞாயிறு
இடம்: திருப்பூர் டவுன்ஹால்

நிகழ்வுகள்:
பண்பாட்டு மலர் வெளியீடு - கலைநிகழ்ச்சிகள் - வீரவிளையாட்டுக்கள் - குழந்தைகள் கலை வெளிப்பாடு - குறும்படப் போட்டி

அரங்குகள்:
ஜாதிமறுப்புத் திருமணம் - இயற்கை விவசாயம் - சிறுதானிய உணவு - ஆடை விற்பனை - கட்டிட நிறுவனங்கள் - புத்தகம் - பிறப்பு முதல் இறப்பு வரையிலான பண்பாட்டு அரங்குகள்


திராவிடர் உணவு விழா
தென்னம்பால்
தேன்நெல்லிச்சாறு
மாடு வால் சூப்
மாட்டு பிரியாணி
மாடு மிளகுவறுவல்
கேழ்வரகு இட்லி 
கம்பு தோசை
பிரண்டை சட்னி
வாழைப்பூ குருமா
கொள்ளுரசம்
குதிரைவாலி தயிர்சோறு

இருவேளை உணவு
நன்கொடை 200 மட்டுமே
உணவு விழா முன்பதிவுக்கு: 9445682092

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்
Email: sukapaka@gmail.com
www.suyamariyathai.org


Wednesday, September 11, 2013

கடவுள் ஒழிப்பின் வழியாக சமூகக் கேடுகளை நீக்குவதே பெரியாரின் நாத்திகம் - கொளத்தூர் மணி

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.

Friday, September 6, 2013

நாத்திகர் விழா 2013 (காணொளி)



சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழா பேரணி.

"கடவுள் இல்லை,
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை;
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்;
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி;

ஆத்மா
மோட்சம்,
மறுபிறப்பு, 
நரகம்,
பேய்,
பிசாசு
ஆகியவைகளை கற்பித்தவன் அயோக்கியன்;
கடவுளை நம்புகிறவன் மடையன் ..
கடவுள் பெயரை சொல்லி பலன் அனுபவிக்கிறவன் 
மகா மகா அயோக்கியன்..!!" 

-தந்தை பெரியார்

Tuesday, September 3, 2013

தமிழகத்தில் சாதி: வரலாறும் புரிதல்களும் (கருத்தரங்க காணொளிப் பதிவு)

தமிழகத்தில் சாதி - வரலாறும் புரிதல்களும் என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் நடத்திய கருத்தரங்கில் பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள் ஆற்றிய மிகச் சிறப்பான உரை.



திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.

மார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை

(இக்காணொளி குலுக்கையில் வெளியிடுவதற்காக ஒளிப்பதிவு செய்த தோழர் Saravanaperumal Perumal மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி) ...