வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நாத்திகர் விழா 2013 (காணொளி)



சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழா பேரணி.

"கடவுள் இல்லை,
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை;
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்;
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி;

ஆத்மா
மோட்சம்,
மறுபிறப்பு, 
நரகம்,
பேய்,
பிசாசு
ஆகியவைகளை கற்பித்தவன் அயோக்கியன்;
கடவுளை நம்புகிறவன் மடையன் ..
கடவுள் பெயரை சொல்லி பலன் அனுபவிக்கிறவன் 
மகா மகா அயோக்கியன்..!!" 

-தந்தை பெரியார்

1 கருத்து:

காமக்கிழத்தன் சொன்னது…

நிகழ்ச்சி மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

பதிவிட்டதற்குப் பாராட்டுகள்.