புதன், 2 அக்டோபர், 2013

கடவுள் சிலைக்கு நிகராக உருவாக்கப்பட்டதல்ல பெரியார் சிலைகள் - விடுதலை இராசேந்திரன்



பெரியாரின் 135 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.

சென்னை, மயிலைப் பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது பகுத்தறிவா என்று கேட்கும் குழப்பவாதிகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்த பேச்சை நீங்களும் கேளுங்கள்

கருத்துகள் இல்லை: