Sunday, October 12, 2014

பெரியாரும் தமிழ்த் தேசியமும் - கொளத்தூர் மணி உரை

20 செப்டம்பர் 2014 அன்று சென்னையில் இளந்தமிழகம் இயக்கம் சார்பில் நடைபெற்ற “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை

Monday, April 14, 2014

அம்பேத்கரை வாசிப்போம் - தோழர் மதிமாறன்

எத்தனை ஊடகங்கள் இன்று செய்தி மதிப்பைத் தாண்டி அம்பேத்கரைப் பற்றிப் பேசியிருக்கும் எனத் தெரியவில்லை.

புதிய மற்றும் அலட்சியமாக அம்பேத்கரைக் கடந்துபோகும் வாசகர்களிடம் தொடர்ந்து அவரது எழுத்துக்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திவரும் தோழர் மதிமாறனுக்கும் புதுயுகத்திற்கும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் வாழ்த்துகள். நன்றிகள்.

Thursday, March 20, 2014

{காணொளி} எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் துயர்மிகு ஹிரோஷிமா பயண அனுபவம்

பூவுலகின் நண்பர்கள் கடந்த15-03-2014 அன்று ஏற்பாடு செய்திருந்த ''அணுசக்தி வரலாற்றிலிருந்து பாடம் கற்போம்'' அரங்கக்கூட்டத்தில், ஹிரோஷிமாவுக்கு சென்றுவந்த துயர்மிகு பயண அனுபவத்தை முன்வைத்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை.

அனைவரும் பார்க்கவேண்டிய, பகிரவேண்டிய பதிவு


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை ஒலி வடிவத்தில்:

புகுஷிமா பயண அனுபவம் குறித்து பொறியாளர் சுந்தரராஜன் ஆற்றிய உரை


பொறியாளர் சுந்தரராஜன் ஆற்றிய உரை ஒலி வடிவத்தில்:

கேள்வி நேரம்

Wednesday, March 12, 2014

(காணொளி) மீத்தேன் எடுக்கும் திட்டம்: விளைவுகளும் புரிதல்களும்

பூவுலகின் நண்பர்கள் மற்றும் சேவ் தமிழ்சு இயக்கம் இணைந்து நடத்திய "மீத்தேன் எடுக்கும் திட்டம் - விளைவுகளும் புரிதல்களும்" அரங்கக் கூட்டம்  2 மார்ச் 2014 அன்று சென்னை மயிலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் காவிரிப் படுகை விவசாயிகள், அரசியல் சமுக ஆர்வலர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
)

)

Monday, February 17, 2014

சாமானியருடன் ஒருநாள் - சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கை

நடிகர் - நடிகையின் கால்ஷீட் சிக்கலால் படப்பிடிப்பு தள்ளிப்போவதுண்டு.

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ...
எனக்கு கழுதையின் கால்ஷீட் கிடைக்காததால், சாமானியருடன் ஒருநாள் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு திட்டமிட்ட நாளிலிருந்து தள்ளிப்போட நேர்ந்தது. தோழர் கழுதைக்கு உடல் நலக்குறைவு.

திருவண்ணாமலை பகுதியில் சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கையைப் பதிவு செய்யத்திட்டமிட்டு, கடைசியில் கழுதை தேடியலைந்து தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள சிற்றூரான வனதுர்காபுரத்தில் பிடித்துவிட்டோம்.

இந்நிகழ்ச்சி 16-02-2014 அன்று பகல் 12:30க்கு புதியதலைமுறையில் ஒளிபரப்பானது



எழுத்து-இயக்கம்: செல்லையா முத்துசாமி
ஒளிப்பதிவு: பேரின்பகுமார்
படத்தொகுப்பு: பாரதிதாசன்
குரல்: விக்னேஷ்
ஒலிவடிவமைப்பு: ஸ்ரீநிவாசமூர்த்தி