Monday, February 17, 2014

சாமானியருடன் ஒருநாள் - சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கை

நடிகர் - நடிகையின் கால்ஷீட் சிக்கலால் படப்பிடிப்பு தள்ளிப்போவதுண்டு.

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ...
எனக்கு கழுதையின் கால்ஷீட் கிடைக்காததால், சாமானியருடன் ஒருநாள் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு திட்டமிட்ட நாளிலிருந்து தள்ளிப்போட நேர்ந்தது. தோழர் கழுதைக்கு உடல் நலக்குறைவு.

திருவண்ணாமலை பகுதியில் சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கையைப் பதிவு செய்யத்திட்டமிட்டு, கடைசியில் கழுதை தேடியலைந்து தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள சிற்றூரான வனதுர்காபுரத்தில் பிடித்துவிட்டோம்.

இந்நிகழ்ச்சி 16-02-2014 அன்று பகல் 12:30க்கு புதியதலைமுறையில் ஒளிபரப்பானது



எழுத்து-இயக்கம்: செல்லையா முத்துசாமி
ஒளிப்பதிவு: பேரின்பகுமார்
படத்தொகுப்பு: பாரதிதாசன்
குரல்: விக்னேஷ்
ஒலிவடிவமைப்பு: ஸ்ரீநிவாசமூர்த்தி

மார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை

(இக்காணொளி குலுக்கையில் வெளியிடுவதற்காக ஒளிப்பதிவு செய்த தோழர் Saravanaperumal Perumal மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி) ...