Friday, June 19, 2015

டாக்டர்.அம்பேத்கரின் போர்க்குணம் - வே.மதிமாறன்

தண்ணீருக்கான பொதுமேடை - ராஜேந்திர சிங் உரை

கார்காலம் குறித்து பாமயன்

முன்பனிக்காலம் குறித்து நக்கீரன்

பின்பனிக்காலம் குறித்து ஒரிசா பாலு

திராவிடமா? தமிழ்த்தேசியமா? தோழர் மதிமாறன் உரை

Tuesday, March 24, 2015

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் - கொளத்தூர் மணி உரை

இந்தியா முழுவதும் தேச பக்தியில் கொழுந்து விட்டு எரிந்தபோதும் அதிலிருந்து விலகிநின்று அக்காலத்தின் அரசியல் போக்கை நுட்பமாக கவனித்து செயல்களத்தில் நின்றது திராவிடர் இயக்கம்.

இப்போதும் பெயரளவில் மற்றவர்கள் ஜாதியொழிக்கப்படவேண்டியதன் தேவை பற்றி பேசினாலும் செயல்களத்தில் தொடர்ச்சியாக இருப்பது பெரியார் இயக்கமே.

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் என்ற முழக்கத்தோடு பரப்புரை தொடர்கிறது.