செவ்வாய், 24 மார்ச், 2015

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் - கொளத்தூர் மணி உரை

இந்தியா முழுவதும் தேச பக்தியில் கொழுந்து விட்டு எரிந்தபோதும் அதிலிருந்து விலகிநின்று அக்காலத்தின் அரசியல் போக்கை நுட்பமாக கவனித்து செயல்களத்தில் நின்றது திராவிடர் இயக்கம்.

இப்போதும் பெயரளவில் மற்றவர்கள் ஜாதியொழிக்கப்படவேண்டியதன் தேவை பற்றி பேசினாலும் செயல்களத்தில் தொடர்ச்சியாக இருப்பது பெரியார் இயக்கமே.

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் என்ற முழக்கத்தோடு பரப்புரை தொடர்கிறது.

கருத்துகள் இல்லை: