60,000 மனைவிகளா? கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறான்.
பாயாசம் குடித்தால் இரைப்பைக்குப் போகும்; கர்பப்பைக்குப் போகுமா?
ராமராஜ்யம் என்றால் ஜாதி ராஜ்யம்; மனுராஜ்யம்; வர்ணாசிரமதர்ம ராஜ்யம்; பெண்களைக் கொடுமைப்படுத்திய ராஜ்யம்.
பாயாசம் குடித்தால் இரைப்பைக்குப் போகும்; கர்பப்பைக்குப் போகுமா?
ராமராஜ்யம் என்றால் ஜாதி ராஜ்யம்; மனுராஜ்யம்; வர்ணாசிரமதர்ம ராஜ்யம்; பெண்களைக் கொடுமைப்படுத்திய ராஜ்யம்.
(இராமராஜ்யம் அமைக்கப்போவதாக இந்துத்துவவாதிகள் பேசிவரும் நிலையில், இராமனின் யோக்யதை என்ன? இராமராஜ்யம் எத்தகையது? என்பதை இராமாயணத்தை முன்வைத்து திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வுரை)
No comments:
Post a Comment