புதிய காணொளிகளுக்கு இணைந்திருங்கள்
https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
1. ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் மீண்டும் முதல்வராக முடியாது. ஆனால், அதேபோன்றதொரு வழக்கில் ஜெயலலிதா முதல்வராக முடியும் என்பது மட்டுமல்ல. அதற்குக் காரணமான வழக்கின் தீர்ப்பை அவர் சாகும் வரை தள்ளிவைக்கவும் முடியும்.
2. நீதிமன்றம் இன்றுவரை ஜாதி ஆதிக்கவாதிகளின் கைகளில்தான் இருக்கிறது.
3. விருது பட்டியலில் இல்லாதபோது, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரே ஒரு கிராமத்திலே என்ற படத்தை பட்டியலில் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் கூடியது.
4. இந்திராகாந்தியை நாம் மறக்கவே கூடாது. காங்கிரஸ்காரர்களும் மறக்கக்கூடாது. ஏனெனில், மீண்டும் அந்த தவறைச் செய்யக்கூடாது.
5. சீனாவிலும் ரஷ்யாவிலும் எதிர்க்கட்சிகளே இல்லை என்று ஆக்குவது. இதை ஹிட்லர் செய்யும்போது நமக்குத்தெரிகிறது. நல்லவர்கள் செய்கிறார்கள், நல்ல நோக்கத்துக்காக செய்கிறார்கள் எனும்போது நமக்குத் தெரிவதில்லை.
6. ஜம்மு-காஷ்மீரில் மக்கள்மீது அரசு பயன்படுத்தியது ஒருலட்சம் குண்டுகள். அதைக் கண்டித்தார் என்பதால் நீதிபதி பால்வசந்தகுமார் உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியவில்லை.
7. இதுவரை இந்தியாவைக் காத்தவர்கள் நீதிபதிகள்தான். ஆனால், இன்று அதன் சாயல் மாறத்தொடங்கியிருக்கிறது.

No comments:
Post a Comment