நம்மீது உளவியல் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு பலியாகி நாமே நம் வரலாற்றை மறந்துகொண்டிருக்கிறோம்.
கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் ஒவ்வொரு திட்டமும் எவ்வாறு போடப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, முதல்தலைமுறைக்கு இடஒதுக்கீடு, பஸ்ஸில் வர இலவச பாஸ், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை. இப்படியெல்லாம் கொடுத்து, படிங்க… படிங்க… வேலைக்கு வாங்க என்று வாய்ப்புக் கொடுத்தால் அதற்கு தடைபோடுவதற்கென்றே நீதிமன்றம்.
புதிய காணொளிகளுக்கு subscribe செய்யவும்.
https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1
No comments:
Post a Comment